Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மாநில செயலாளர் படுகொலை… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்… தென்காசியில் பரபரப்பு…!!

மாநிலச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மணிக்குண்டில்   கேரள மாநில எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர்  ஷான் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இதனை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியும் கட்சியின் மாவட்டச் செயலாளர் யாசகான் தலைமையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொதுச்செயலாளர் ஜேக் ஜிந்தா மதர், செயலாளர் சர்தார், மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் மற்றும் நெல்லை மண்டல தலைவர் திப்பு சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |