Categories
மாநில செய்திகள்

மாநில தகவல் ஆணையாளர் பதவி…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநில தலைமை தகவல் ஆணையாளர் மற்றும் தகவல் ஆணையாளர் பதவி இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக தகுதியான விண்ணப்பத்தாள்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வரும் நிலையில் விண்ணப்பங்களை அனுப்ப நவம்பர் 16ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசம் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஓய்வு பெற்ற நீதிபதி ஜி எம் அக்பர் அலி, தெரிவு குழு தலைவர், இரண்டாவது தளம், கத்தோலிக் சென்டர், 108, அர்மேனியன் தெரு, சென்னை 60001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |