Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாநில மகளிர் ஆணையம் திருத்தியமைப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாடு மாநில மகளிர் தேர்தல் ஆணையம் தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு, எஸ்.குமாரியை மாநில மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் உறுப்பினர்களாக கீதா நடராஜன், ராணி, பவானி ராஜேந்திரன், சீதாபதி, டாக்டர் மாலதி நாராயணசாமி ஆகியோருடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரலட்சுமி, சிவகாமசுந்தரி ஆகியோரை நியமனம் செய்துள்ளனர்.

Categories

Tech |