Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாபெரும் வேலைவாய்ப்பு அரசு சுகாதார துறையில் வேலை..!!

அரசு சுகாதார துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த வேலை இரண்டாம் கட்ட செவிலியர்களுக்கானது. ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்..!

காலிப்பணியிடங்கள்: 9333

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

கடைசி தேதி:

13.3.2020- 23.3.2020 வரை  மாலை 8 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பனி நியமனம்:

ஆரம்பத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்படும். பின்னர் நிரந்தரமான பணி நியமனம்:

வயது வரம்பு:

18 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 1.1.2020 வரை  18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

GNM, B.sc.Nursing,

ஆரம்ப சம்பளம்:

29,800 ரூ முதல்  34,136

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளுங்கள் http://OFFICIAL NOTIFICATION : https://www.wbhrb.in/resume/draft-adv…

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான லிங்க் ..http://: http://www.wbhrb.in/

Categories

Tech |