Categories
இந்திய சினிமா சினிமா

மாரடைப்பு ஏற்பட்ட நடிகர் கவலைக்கிடம்….. மருத்துவமனை வெளியிட்ட தகவல்….!!!!

பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா ‘மைனே பியார் கியா’, ‘பாசிகர்’, ‘பாம்பே டூ கோவா’, ‘ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாயா’ உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர்.  டெல்லியில் ஜிம்மில் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பயிற்சியாளர் உடனடியாக அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் ஸ்ரீவஸ்தவா உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை குறித்து பேசிய மருத்துவர்கள், அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. 46 மணிநேரமாகியும் அவருக்கு இன்னும் சுயநினைவு வரவில்லை. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |