Categories
சினிமா தமிழ் சினிமா

மாரடைப்பு… கண்ணீருடன் பிரபல தமிழ் காமெடி நடிகர்… சோகம்…!!!

பிரபல தமிழ் காமெடி நடிகர் பெஞ்சமின் தன்னுடைய மருத்துவ செலவுக்கு உதவுமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் கடந்த வாரம் திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெங்களூரு மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவ செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவை அவளால் சமாளிக்க முடியவில்லை.

அதனால் நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் சிறு வாய்ப்பு கொடுத்தால் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை சமாளித்துக் கொள்வேன் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் இந்த நிலைமையைக் கண்டு முன் வந்து உதவ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |