Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மாரி செல்வராஜ் எழுதிய “உச்சினியென்பது” கவிதை தொகுப்பு… வெளியிட்ட வடிகை புயல் வடிவேலு…!!!!

இயக்குனர் மாரி செல்வராஜ் இன் கவிதை தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வெற்றித் திரைப்படங்களாக தந்துள்ளார். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் எழுத்தாளரும் கூட. இவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கின்றேன் உள்ளிட்ட இரண்டு நூல்களுமே வாசகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நூல்களாகும்.

இதை தொடர்ந்து இவர் உச்சினியென்பது என்ற முதல் கவிதை தொகுப்பை எழுதியிருக்கின்றார். இது கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கின்றது. இந்தக் கவிதைத் தொகுப்பை நடிகர் வைகைபுயல் வடிவேலு அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த நூல் தற்போது அனைத்து புத்தக கடைகளில் கிடைக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |