தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக மாற்றவும் பணப் பயன்களை அரசுப் பத்திரமாக (குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பணமாக்கிக் கொள்ளும் வகையில்) வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் முதலில் 59 ஆக உயர்த்தப்பட்ட ஓய்வு பெறும் வயது கடந்த மே மாதம் 60 ஆக உயர்த்தப்பட்டது. இது உண்மையானால் உடனடியாக 40 ஆயிரம் பேருக்கு மேல் ஓய்வு பெறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Categories