Categories
மாநில செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்காக…. பிரெய்லி வாக்காளர் அடையாள அட்டை…!!

மாற்றுத் திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்து பொறிக்கப்பட்ட வாக்காளர் அட்டையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரம் செய்துகொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தல் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரெய்லி எழுத்து பொறிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் விநியோகம் செய்யும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 700 மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளர் அட்டையில் பிரெய்லி எழுத்து பொறிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. அவற்றை மண்டல அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

Categories

Tech |