Categories
பல்சுவை

மாலை நேர நிலவரம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.808 உயர்வு…!!!

சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.808 ஆக உயர்ந்துள்ளது. மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.808 உயர்ந்து ரூ.40,568 ஆகவும், கிராமுக்கு ரூ.101 உயர்ந்து  ரூ 5, 071 ஆகவும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரன்  ரூ.43,496 க்கும்  கிராம் ரூ.5,437 க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.30 உயர்ந்து ரூ .75.70 க்கும்,  கிலோ வெள்ளி ரூ.75. 700 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |