Categories
மாநில செய்திகள்

மாலை 5 மணிக்குள்…. இன்றே(30.5.22) கடைசி நாள் …… உடனே கிளம்புங்க….!!!!!

பேராசிரியர் தகுதித் தேர்வான நெட் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் ugcnet.nic.in என்ற அரசு வலைதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 31 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை சரி செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |