Categories
மாநில செய்திகள்

மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி…. இதுவே திமுகவின் குறிக்கோள்…. முதல்வர் ஸ்டாலின் உரை….!!!!

தமிழகத்தில் திருவள்ளுவர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பதே திமுகவின் குறிக்கோளாகும். மேலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |