Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாவட்டம் முழுவதும் சோதனை…. மொத்தமாக சிக்கிய 60 பேர்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 60 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக சேகர், மணிகண்டன், தனலட்சுமி, கோமதி, குணசேகரன் உள்பட 60 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைதானவர்களிடம் இருந்து 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |