Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடன்…. நாளை காலை 11 மணிக்கு முதல்வர் ஆலோசனை -அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் நாளை மாலை ஆலோசனை நடத்த உள்ளதாகவும், காணொளி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமைசெயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்பதாகவும் தகவல் வெளியானது.

இவ்வாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை ஆலோசனை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளை காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |