Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படத்தை பாருங்கள் – STR ரசிகர்களுக்கு அன்பு கட்டளை…!!

விஜய்யின் மாஸ்டர் படத்தை பாருங்கள் என்று ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து திரைப்படங்கள் அனைத்துமே ஓடிடியில் வெளியானது. ஆனால் மாஸ்டர் திரைப்படக்குழுவினர் தியேட்டரில்தான் வெளியிடுவோம் என்று பிடிவாதமாக இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் திரைப்படம் வெளியாக அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து பொங்கலை முன்னிட்டு 100 சதவீதம் இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நடிகர் சிம்புவும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மாஸ்டர் படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிட வேண்டும் என உறுதியாக இருந்தது விஜய் திரைத்துறைக்கு செய்யு மரியாதை. என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் ரசிகர்கள் ஈஸ்வரன் படம் பாருங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |