Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மாஸ் காட்டும் ஆர் ஆர் ஆர்”… தெறிக்கவிட்ட “மூன்று நாள் வசூல்”… எவ்வளவு தெரியுமா…???

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் மூன்று நாள் எவ்வளவு வசூலித்தது என்ற செய்தி வெளிவந்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சென்ற வெள்ளிக்கிழமை ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி முதல் நாளில் மட்டும் 240 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களில் 500 கோடி ரூபாயை வசூலித்ததாக செய்தி வெளிவந்திருக்கின்றது. இந்த செய்தியை விமர்சகர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |