Categories
சினிமா தமிழ் சினிமா

மிகப்பிரபல நடிகை சென்னையில் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி….!!!

பிரபல தமிழ் நடிகையின், ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தமிழ் நடிகை மற்றும் ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜாவுக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பேசிய அவரது கணவர் ஆர்கே.செல்வமணி, ரோஜாவின் உடல்நிலை இப்போது பரவாயில்லை. ஆபரேஷன் முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |