Categories
உலக செய்திகள்

மிகப் பிரபல பாடகர் மாரடைப்பால் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

மிகப் பிரபல ராப் பாடகர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிகப் பிரபல ராப் பாடகர் ஏர்ல் சைமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 50. இவரின் பாடல்கள் அனைத்தும் கறுப்பினத்தவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக பாடப்பட்டது. அவரது பாடல்கள் ‘Thug Life’ வீடியோகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவரது மறைவிற்கு பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட உலக அளவில் பல பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி இவரின் பாடல்கள் அனைத்தும் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவை.

Categories

Tech |