Categories
மாநில செய்திகள்

மிக,மிக முக்கிய பிரபலம் காலமானார்…. தமிழகத்தையே புரட்டிப் போட்டவர்…!!!!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மிகமுக்கிய புலனாய்வு அதிகாரி நல்லம நாயுடு இன்று அதிகாலை காலமானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள் மற்றும் நகைகள் என பலவற்றையும் கைப்பற்றி அம்பலப்படுத்தியவர். 1996 ஆம் ஆண்டு முதல் 2017 வரை உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரையில் பெரிதும் பேசப்பட்டவர். அவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.இவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |