ஜியோ மற்றும் கூகுளில் இணைந்து இந்தியாவுக்கு என்று பிரத்யேகமான ஸ்மார்ட் போன் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். வருகின்ற செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் இந்த போன் வெளியாகிறது. இன்னும் இந்த ஸ்மார்ட்போனின் திறன் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
Categories