Categories
இந்திய சினிமா சினிமா

மிக பிரபலமான நடிகை திடீர் மரணம்…. பெரும் பரபரப்பு…!!!

சன்னிலியோன், மியா காலிஃபாவை விட ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்த நடிகை டகோடா ஸ்கை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவருடைய உடலை கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்டு ஓவியத்தின் முன்னால் ஆடை இல்லாமல் போஸ் கொடுத்து பரபரப்பை கிளப்பியவர் ஆவார்.

Categories

Tech |