உலகின் மிகப் பிரபல குத்துச்சண்டை வீரர் மார்வெலஸ் மார்வின் திடீரென காலமானார்.
உலகின் மிகப்பெரிய மிடில் வெய்ட் குத்து சண்டை வீரர் மார்வெலஸ் மார்வின் காலமானார். இவருக்கு வயது 66. இவர் 1980 – 1987 வரை யாரும் தோற்கடிக்க முடியாத வீரராக தொடர்ச்சியாக சாம்பியன்ஷிப் பட்டத்தை 12 முறை வென்றவர். குத்துச்சண்டையில் 62-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.