Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிக பிரபல CSK வீரர் ஒய்வு அறிவிப்பு…. ரசிகர்களுக்கு அதிர்ச்சி…!!!

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டி மழையால் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெயின் பிராவோ அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டி தான் சொந்த மண்ணில் அவரது கடைசி சர்வதேச டி20 போட்டி ஆகும். பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 86 டி20 போட்டிகளில் 1,229 ரன்கள், 76 விக்கெட் எடுத்துள்ளார். இந்நிலையில் வெயின் பிராவோ ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |