சென்னையில் 10 ரூபாயில் சிகிச்சை அளித்து வந்த சு.கோபாலன் வயது(76) காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென காலமானார். இவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். தண்டையார்பேட்டையில் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.10 க்கும் மாற்றுத்திறனாளிகளிகள், முதியோர்களுக்கு இலவசமாகவும் சிகிச்சை அளித்தனர்.
Categories