மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் நட்பாக கூடும். நண்பரிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும். நட்பு மத்தியில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஓரளவு இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கணவன் மனைவிக்கு இடையே சுமூகமான உறவு இருக்கும் நாளாகவே இருக்கும். பணவரவில் இன்று எந்த மாற்றமும் இல்லை.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் வெள்ளை நிறம்