Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியாகும்…மனம் நிம்மதியாக இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி செய்தியைக் கொடுக்கும். நண்பரிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும் கணவன் மனைவிக்கு இடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன்களை நீங்கள் பெற முடியும்.

பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி கேட்பது மகிழ்ச்சியை கொடுக்கும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தைரியமாக இருங்கள் நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறக் கூடிய அளவில் இருக்கும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும் .மனதை மட்டும் நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள் இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். மாணவர்களுக்கு இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,

சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரிய நமஸ்கார வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். அதுபோலவே தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் லக்ஷ்மி தேவியை வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் அனைத்து விஷயங்களிலும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |