Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நினைத்தது நிறைவேறும்…! முயற்சியில் வெற்றி கிடைக்கும்…!

மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை ஓரளவு சாதகமாக இருக்கும்.

எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பண வரவுகளில் இருந்த தடைகள் விலகி, குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சில தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்:1
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |