Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…பணி சுமை கூடும்..முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எளிதான பணி கூட சுமை போல உங்களுக்கு இருக்கும். தொழில் வியாபாரம் சார்ந்த எவரிடமும் சச்சரவு தயவுசெய்து பேசவேண்டாம். நிலுவைப்பணம் வசூலிப்பதில் நிதானம் அணுகு முறையை பின்பற்றுகிறார்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடல்களை ரசிகர்கள் மனம் கொஞ்சம் அமைதியாக இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் மிகவும் சிறப்பாகவே இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியம் ஓரளவு சிறப்பை கொடுக்கும். செலவு இன்று அதிகரிக்கும். பயணம் செல்ல நேரிடும். மாணவர்கள் கொஞ்சம் கவனத்துடன் பாடங்களை படிக்க வேண்டும்.

சிறிது தடுமாற்றம் கூட ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. தயவுசெய்து விளையாட்டை ஓரங்கட்டிவிட்டு படியுங்கள். தேர்வு முடியும் வரை கொஞ்சம் கல்வியில் ஆர்வம் செலுத்துவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டும் இல்லை என்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும்  3

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்

 

Categories

Tech |