மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும் பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் உங்களின் ராசிக்கு, எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி பெறுவீர்கள்.
பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி, வாகனங்கள் வாங்க்கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள் போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். தடைப்பட்ட சுப காரியங்கள் இனி கைக்கூடிவரும். நல்ல வரன்கள் தேடிவரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.