மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாளாகவே இருக்கும். வெளிவட்டாரத்தில் பழக்கவழக்கங்கள் உங்களுக்கு விரிவடையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர் நாளாகவே இருக்கும். விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று மற்றவர்கள் மீது பரிதாபம் காட்டும் குணம் மேலோங்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் அதிகரிக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். வெளியூர் பயணம் இன்று உங்களுக்கு சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே பயப்படக்கூடிய சூழல் இருக்கிறது. காதலர்களுக்கு இன்று முன்னேற்றமான நாளாகவே அமையும். மாணவர்களுக்கு கல்வியில் எந்தவிதக் தடையில்லாமல் முன்னேறி செல்வார்கள். அதுமட்டுமில்லை ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, சக மாணவர்களின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை படுத்தக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு பழகிக்கொள்ளுங்கள், இன்று கொடுக்கக்கூடிய அன்னதானம் உங்களுக்கு வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தையும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு