மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் குழப்பமான சிந்தனை உருவாகி சிரமத்தை கொஞ்சம் கொடுக்கலாம். நண்பரின் மதி நுட்பம் நிறைந்த ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழிலில் தாமதமாகத்தான் தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப செலவு அதிகரிக்கும். அடுத்தவர் செய்யும் நல்ல காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீண் அலைச்சல் உண்டாகும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்கள் தடை விலகி சென்றாலும் சாதகமாகவே முடியும்.
வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதால் இன்று முக்கியமான பணியை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். ஆன்மீக சிந்தனை இன்று கூடும். பக்தி மிக்க நாளாகவே இன்றைய நாளை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்