Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு… முயற்சிகளில் பலன் கிடைக்கும்..திறமை வெளிப்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உடன் செயல்படும் நாளாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சரியாக பூர்த்தி ஆகும். உபரி வருமானம் சேமிக்கப்படும். பெண்கள் வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவார்கள். ஆரோக்கியம் பலம் பெறும். இன்று  நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் செய்து முடிப்பதில்  திறமை வெளிப்படும். பணவரவும் கூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். இதனால் எளிதில் நீங்கள் வெற்றி பெற முடியும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக் கு காணப்பட்டாலும் எந்தவித குறையும் இருக்காது. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை என்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியங்களும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |