மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று விட்டுக்கொடுத்து செல்வது ரொம்ப நல்லது. வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள். உடல்நலம் கொஞ்சம் பாதிக்கக்கூடிய அளவில் இருக்கும். சரியான நேரத்திற்கு மட்டும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். வாகனத்தை எடுக்கும் முன் அதில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்று பார்த்துக்கொண்டு செல்வது ரொம்ப நல்லது. இன்று மறைமுகப் போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தாரின் ஒற்றுமை உங்களுக்கு வியக்கும் வகையில் இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பு பெருக்கெடுத்து இருக்கும். அக்கம்பக்கத்thinaridam. அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். சில நேரங்கள் எதிர்ப்புகளும் வந்துசெல்லும், பார்த்துக்கொள்ளுங்கள். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதைப்போல எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். கடன்கள் அடைபடும் கூடிய நாளாகவும் இன்றைய நாள் இருக்கும் இன்று வாக்கு வாதத்தில் மட்டும் யாரிடமும் ஈடுபடவேண்டாம், பார்த்துக்கொள்ளுங்கள்.
அதிஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெள்ளை நிறம்