மிதுனம் ராசி அன்பர்கள்..!! இன்று நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்து பேசுவார்கள். நம்பிக்கையுடன் செயல் படுவது அவசியம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற மாற்றுத் திட்டம் உதவும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்பு செலவு ஏற்படும். மற்றவர்கள் மீது பரிவு காட்டும் குணம் மேலோங்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வெளியூர் பயணம் சாதகமான பலனையே கொடுக்கும்.
திருமண முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சாதகமான பாலன் கிட்டும். ஆடை ஆபரணம் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி முன்னேற்றமான நிலவும் சூழல் நிலவும் இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகவும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்; ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்