மிதுன ராசி அன்பர்கள்…!! இன்று நீங்கள் ஒதுக்கிவைத்த பணியை நிறைவேற்றி விடுவீர்கள். வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரம நிலை மாறி போகும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி கொடுப்பீர்கள். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருகிறீர்கள். இன்று பயணங்கள் மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடுவதால் சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். வார்த்தைகள் பேசும் போது கவனம் அவசியம். வீண் பழி வரலாம் மற்றவர்கள் குறித்து கவலை வேண்டாம்.
உங்களுடைய வேலையை நீங்கள் செய்வது நல்லது. யாரையும் குறைகூற வேண்டாம். வருமானம் பெற்றுத்தரும் வகையில் இருக்கும். இன்று சுய முயற்சியால் முன்னேற்றங்களை அள்ளிக் குவிக்கும் நாளாக இருக்கும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். இன்றைய நாள் புத்துணர்ச்சி பெருகும் நாளாகவே ஆகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று பேச்சில் மட்டும் நிதானத்தைக் கடைப்பிடித்தால் போதும்.தேவையில்லாமல் பேசி விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு
அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்