திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் மின்சாரம் பாய்ந்து முன்னாள் ஆட்சியர் உயிரிழந்துள்ளார். நிலத்தில் செடிகளை அகற்றும் போது மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் முன்னாள் ஆட்சியர் சுந்தரமூர்த்தி பலியாகியுள்ளார்.. தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து முன்னாள் ஆட்சியர் சுந்தரமூர்த்தி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories