Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில்கள் மீண்டும்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, “சென்னை கடற்கரை- மேல்மருவத்தூர் இடையில் காலை 8:49 மணிக்கும், மறுமார்க்கமாக மேல்மருவத்தூர்-கடற்கரை இடையில் மதியம் 3:10 மணிக்கும், மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையில் காலை 11:15 மணிக்கும், மறுமார்க்கமாக விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையில் மதியம் 1:45 மணிக்கும் புறப்படும். அதனை தொடர்ந்து அதிவிரைவு மின்சார ரயில்கள் வரும் 27ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |