பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்கள் பதிவு சான்றிதழை பெறுவதற்கும், புதுப்பிப்பதற்குமான கட்டண விலக்கு அளிக்கும் வரைவு அறிவிப்பை நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மோட்டார் வாகன சட்டம் 1989 ஐ திருத்தவும், மின் இயக்கத்தை ஊக்குவிக்கவும், இந்த வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு மின்சார வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Categories