மின்சார வாரியத்தின் மூலமாக காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் உட்பட 5318 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையைதமிழகம் மின்சார வாரியம் முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசு பணியாளர்கள் தேர்வை டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இதற்கான அறிவிப்பாணையை மின்சார வாரியம் ரத்து செய்துள்ளது.
Categories