Categories
தேனி மாவட்ட செய்திகள்

மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற… மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்… அதிகாரி வெளியிட்ட தகவல்…!!

மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்டம் தேனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தேனி, போடி, ராசிங்காபுரம் போன்ற உபகோட்டங்கள் பகுதியை சேர்ந்த நுகர்வோர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டத்திற்கு தேனி மின்வாரிய செயற்பொறியாளர் லட்சுமி தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுமக்கள் கூறிய குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |