Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய லிங்க் வெளியீடு…. தமிழக மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. அதனால் இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்வாரிய இணையதள பக்கத்திற்குச் சென்று அதற்கான பக்கத்தில் பதிவு செய்த அலைபேசி எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் அனுப்பப்பட்ட பிறகு அந்த எண்ணை இணையத்தில் பதிவிட்ட பிறகு ஆதார் இணைக்கும் பக்கத்திற்கு செல்லும். அதில் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் போன்ற பல விவரங்கள் இருக்கும் அதில் ஒன்றை தேர்வு செய்து ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.

இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அப்டேட் செய்யப்பட்ட புதிய லிங்கை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. http://Bit.ly/linkyouraadhar என்ற மேம்படுத்தப்பட்ட இணைய முகவரியில் எண்ணை இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |