Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பல் ….!!

கிருஷ்ணகிரி சீனிவாசன் தெரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த மின்சாதனப் பொருள்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி காவல்துறையினர் வீட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Categories

Tech |