இன்று திமுகவின் எம்பி, எம்எல்ஏக்களின் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தற்போது இருந்து வரும் மின் கட்டண உயர்வு தொடர்பாக பிரச்சனை ஆலோசிக்கட்டப்பது. பல இடங்களில் மின்கட்டணம் 1 லட்சம் ரூபாய் வந்தது தொடர்பாக முக.ஸ்டாலின் ஆலோசித்தார்.
மின்கட்டண உயர்வு குறித்து திமுக சார்பில் வரும் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.