Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மிஸ் பண்ணாதீங்க…. ஏராளமான பக்தர்கள் தரிசனம் …. பிரசித்தி பெற்ற கோவில்….!!

ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் வருஷாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு  நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் ஆண்டாள் நாச்சியாருக்கு திருமுக்குளத்தில் இருந்து யானையின் மேல்  தங்க குடத்தில் புனிதநீர் ஊர்வலமாக கொண்டு  வரப்பட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது. இதில்  பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ஆண்டாள்நாச்சியாரை  தரிசனம் செய்துள்ளனர்

Categories

Tech |