Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க…. தேசிய சித்தா நிறுவனத்தில் வேலை…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?…. முழு விவரம் இதோ….!!!!

தேசிய சித்தா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

சென்னையில் தேசிய சித்தா நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில்  உதவி பேராசிரியர், சுருக்குக்கெழுத்தாளர், கிளார்க் ஆகிய  குரூப் ஏ மற்றும்  சி காலிடங்களுக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்

1.பணி:professor
சம்பளம் : 37,400 முதல் 67,000 வரை வழங்கப்படும்.
வயது: ஐம்பதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சித்த மருத்துவ பிரிவில் முதுகலை பட்டம் பெற்று  10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

2. பணி: assistant superintendent
சம்பளம்: 15000 முதல் 39,000 வரைவழங்கப்படும்.
வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி;  சித்த மருத்துவ பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

3. பணி: Lower Division Clerk
சம்பளம்: 5,200 முதல் 20,000 வரை வழங்கப்படும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 12-ஆம் வகுப்பு  தேர்ச்சியுடன் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

இந்நிலையில் தகுதியானவர்கள் குரூப் ஏ பணியிடங்களுக்கு 750 ரூபாயும், சி  பணியிடங்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தை டி.டி.யாக எடுத்து Director, national institute of siddha, Chennai என்ற பெயருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்பின்னர் nttps://nischennai.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி  செய்து அத்துடன் ஏ4 சீட் பேப்பரில் தட்டச்சு செய்து  இணைத்த பின்னர்  படிவத்தின் வலது முனையில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு தேவையான அனைத்து சான்றிதழின்  நகல்களையும் இணைத்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Categories

Tech |