தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதற்கு தகுதியானவர்கள் வருகின்ற 30-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்
பிரிவு: mechanical, automobile engineering.
காலியிடங்கள்: 18
உதவித்தொகை: 9 ஆயிரம் ரூபாய்
பயிற்சி: Mechanical apprentice
பிரிவு: Technician apprentice
தகுதி: மேற்கண்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
காலிடங்கள்: 61
உதவித்தொகை: 8 ஆயிரம் ரூபாய்
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு
இந்நிலையில் அனைத்து தகுதிகளும் உள்ளவர்கள் WWW.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் 16.11.2022 தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து 30.11.2022 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.