Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மிஸ் பண்ணிராதீங்க… தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலை..!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைகள் 2020 Tamilnadu Rural Development & panchayat raj Department Road Inspector பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TAMILNADU Government Jobs ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்.http://www.tnrd.gov.in அதிகாரபூர்வ வலை தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 26.2.2020 TNRD Recrutment Rural Development மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை

இணையதளம்: http://www.tnrd.gov.in

வேலைவாய்ப்பு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியின் பெயர்:

(Road Inspector) சாலை ஆய்வாளர்

காலிபணியிடங்கள் : 150

கல்வித்தகுதி:

ITI (Civil Draughtsman)

சம்பளம்:

ரூ.19,500 முதல் ரூ.62,000 மாதம்

வயது வரம்பு:

18 – 30

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 26 2 2020

Categories

Tech |