Categories
டெக்னாலஜி பல்சுவை

மீண்டும் அசத்தும் POCO X 2ஸ்மார்ட் போன்புதிய பொழிவுடன்..!!

இதுவரை வெளியாகி வரும் poco  x 2டீசர்  வீடியோவில் ஆன்டெனா கட்-அவுட்கள் எந்த போனிலும் காணப்படாததால்  , poco  f 1 போன்றே  ஸ்மார்ட்போனும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்களை வெகு நாட்களில் வெளியிடப்படும்  என தெரிகிறது..

Categories

Tech |