Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மீண்டும் அரியர் தேர்வு… தமிழக அரசு உறுதி… மாணவர்கள் அதிர்ச்சி …!!

அரியர் தேர்வு ரத்து குறித்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “மாணவர்கள் நலன் கருதியே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போதைய கொரோனா சூழல் மாறியுள்ளதால் பல்கலைக்கழகங்கள் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |