Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் சூர்யா மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அடுத்ததாக இவர் சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Director Siva begins work on Suriya 39?- Cinema express

ஏற்கனவே பேரழகன், வாரணம் ஆயிரம், வேல், மாற்றான் உள்ளிட்ட சில படங்களில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |